Sunday, January 5, 2014

யோகாசனம் - மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்

தாளாசனம்

 
சத்குரு, பதஞ்சலி , ஆசனங்கள் சுவாமி . T.S.கிருஷ்ணன்
thanks to - yogabodychakra.com

மனதின் கவனம் 
                                   நரம்பு மண்டலம் முழுவதும்  

மூச்சின் கவனம்   
                           கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு(மூச்சை உள்ளிழுத்தல் ). ஆசனத்தின் போது இயல்பான மூச்சு.விடுபடும்போது வெளிமூச்சு (மூச்சை வெளிவிடுதல் ).

உடல் ரீதியான பலன்கள் 
                                          நுரையீரல் நெஞ்சுப் பகுதி பலம் பெறும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும். சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும்.  மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள்
                                   ஆஸ்துமா, கூன் முதுகு 


எச்சரிக்கை : 
                     குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக் கூடாது . 


 ஆன்மீக பலன்கள் :
                                  மனம் ஒருமைப்படும் 

பொதுவான அறிவிப்பு :
                                       மேலே கூறப்பட்டுள்ள ஆசனத்தின் பலன்கள் யாவும் சாதகர்களின்வயது , உடல், மனம் , சூழ்நிலை மற்றும் பயிற்சியில் அவர்களுடைய ஈடுபாடு போன்றவற்றை பொருத்து கிடைக்கும். தொடர்ந்த யோகாசனப் பயிற்சியே மிகவும் உன்னதமானது. புத்தகத்தை அல்லது இணையதளத்தில் வரக் கூடிய கட்டுரைகளை மற்றும் வீடியோக்களை  பார்த்து பழகுதல் என்பது கூடவே கூடாது. தகுந்த யோகப் பயிற்சி ஆசிரியின் மேற்பார்வையில் மட்டுமே பயிற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும். இந்த கட்டுரைகளின் நோக்கம் என்னவென்றால் ஆசனங்களைப் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துதலே ஆகும் 


தனித்தனியான ஆசனப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பாக ஸ்வார்த்தம் சத்சங்கம் ஆசனப் பயிற்சிகளில் முதலாவதாக அறிவித்துள்ள சூரிய நமஸ்காரப் பயிற்சியை 12 சுற்றுகள் மேற்கொண்ட பிறகே இந்த ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுவான நிலைப்பாடு. 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

சத்குரு , பதஞ்சலி, மகரிஷி,

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment