- பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
- உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
- உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.
- இளமையாய் இருக்கலாம்.வீரியம் கூடும்
- நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
- மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
- மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்.
- ஆயுளை அதிகரிக்கலாம்.
- ஞாபக சக்தியைக் கூட்டலாம்.
- உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.
- ஆண்மையை அதிகரிக்கலாம்.
- சோம்பல் சோர்வு ஒழிக்கலாம்.
- கோபம் பயம் நீக்கலாம்.
கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் ஒழித்து விடலாம்.
- சர்க்கரை நோய்,
- இரத்த அழுத்தம்,
- இதய நோய்கள் ,
- ஆஸ்துமா சைனஸ்,
- ஸ்பாண்டிலோடிஸ்,
- தூக்கமின்மை,
- அதிக உடல் எடை,
- முதுகு வலி,
- வலிப்பு நோய்
- தலை வலி மற்றும் கழுத்துவலி,
- முதுகு மற்றும் மூட்டு வலி ,
- மாதவிடாய் பிரச்சனைகள் ,
- கருப்பை பிரச்சனைகள் வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் , மற்றும் பல்வேறு நோய்கள்.
Ithanai nanmai konda YOGA payirchiyai, ipotha nam samuthaayam maranthu vittathu.
ReplyDeletePira inam, athan magathuvathai nanggu unarnthu, kettiyaaga kadai pidithu varugirathu.
Hallo, Pira inam athan
ReplyDeleteDear all friends please educate about Yoga to all of your friends,relatives colleagues and neighbors. Because this is one of the golden method found by our former sidher's with an long research. Pls kindly do this needful...... By, Shankar
ReplyDeleteநல்ல உடல் நலன் சம்பந்தப்பட்ட குறிப்புகளை கொடுத்து அசத்துகிறேர்கள்.
ReplyDeleteஎனது சின்ன கேள்வி
பொதுவாக அனைவரும் அனைத்து நேரங்களிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா ?சுடு நீரில் குளிப்பது நல்லதா ?
அதிக சூடு இல்லாமல் மிதமான சூட்டில் குளிப்பது நல்லது - இது வள்ளலாரின் அறிவுரை...
Deletewww.tamilkadal.com
அன்புள்ள நண்பர் பழனி அவர்களே,
ReplyDeleteஉடலின் வெப்ப நிலை பொதுவாக 98 . 4 F க்கு குறைவாக இருந்தால் நீங்கள் சுடு தண்ணீரில் குளிக்கலாம்.
உடலின் வெப்ப நிலை பொதுவாக 98 . 4 F அல்லது அதற்கு மேலே இருந்தால் நீங்கள் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
மற்றும் ஆஸ்துமா, copd உள்ளவர்கள் சற்று வெது வெதுப்பான நீரில் குளித்தல் நலம் .
அன்புடன்
உதயகுமார்
ஊடகப் பிரிவு
ஸ்வார்த்தம் சத் சங்கம்
you're in reality a just right webmaster.
ReplyDeleteThe site loading pace is amazing. It sot of feels that you're doing any distinctive trick.
Furthermore, The contents arre masterwork.
you've performed a wonderful task in tthis subject!
Have a loik aat myy web-site - monster truck ()