ஸ்வார்த்தம் சத் சங்கம்

ஸ்வார்த்தம் சத் சங்கம் 



யோகத்தை முதலாக கொண்டு செயல்படும் ஆன்மீக தன்னார்வ அன்பர்களின் அமைப்பு. 

மதுரையின் மையமான பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது.

 பதஞ்சலி யோக கேந்திரம் என்பது அதன் உட் பிரிவுகளில் ஒன்று .

யோகப் பயிற்சிக்கான  பிரத்யேக அமைப்பு.

 நோக்கம்

யோகா  மையம் ஒன்றை நிறுவி யோகக் கல்வியினை அனைவருக்கும் திருவருள் மூலமாக அளித்து மனித உடல், உள்ளம் , ஆன்ம நலம் மேம்பாடு அடையச்செய்வது

வறியவர்களுக்கு உணவு, உடை தானம் செய்வது.

ஆன்மீகக் கருத்துக்களை அறிவியல் பார்வையுடன் ஊடகங்களின் மூலம் எடுத்துச் செல்லுதல்

சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் கட்டளைப்படி தகுதியுள்ள அனைவருக்கும்  யோகப் பயற்சிகள் .

 செயல்பாடுகள்


 ஏழை எளியோர்க்கு அன்னதானம்

ஆன்மீக விழிப்புணர்வு பிரச்சாரம்

 ஆன்மீக புத்தகங்கள் வெளியீடு

வலைப்பூவில் ஆன்மீகக் கட்டுரைகள் வெளியீடு  



TRANSLATE

Click to go to top
Click to comment