பல்கலைகழகத்தில் யோக உரையாற்றும் ஆசிரியர் குருஜி T .S . கிருஷ்ணன் |
மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.
எண்ணம்.
உலகின் எல்லா நிலைகளையும் உருவாக்குவது எண்ணங்களேயாகும். வாழலும் சூழலும் எண்ணத்தை உற்பத்தி செய்கின்றன.
உடம்பு உணர்வு
உடம்பு உயிர்த் தொகுதியில் சேர்ந்தாலும் அது ஒரு ஜடப் பொருளே.
ஆனால்மூன்றாவதாக உணர்வுப் பொருள் அதனுடன் சேரும்போது வாழ்கை நடைபெறத்துவங்குகிறது.
- மனத்தின் நிழல் = துன்பம்
- மனத்தின் ஒலி = இன்பம்
- மனத்தின் உருவம் = இறைவன்
- மனத்தின் செயல் = வாழ்க்கை
- மனத்தின் உறக்கம் = தியானம்
- மனத்தின் சிறப்பு = மௌனம்
யோகக்கலை என்பது எல்லா மதத்தினர்க்கும், எல்லா இனத்தவர்க்கும் பொதுவானது.இதில் புறக்கிரியை பக்தி என்றும், அகக்கிரியை ஞானம் என்றும் பக்தியும் ஞானமும் கலந்த யோக மார்க்கத்தை அருளியுள்ளார்.
மனத்தின் நிழல் = துன்பம்
ReplyDeleteமனத்தின் ஒலி = இன்பம்
மனத்தின் உருவம் = இறைவன்
மனத்தின் செயல் = வாழ்க்கை
மனத்தின் உறக்கம் = தியானம்
மனத்தின் சிறப்பு = மௌனம்
Nalla Thelivaana Vilakkam. Meendhum Nandri.
Thanggal Sevai thorattum. Unmai unarnthu ulagam selikkattum.