Showing posts with label 3.செவ்வாய்-விஸ்வாமித்திரர். Show all posts
Showing posts with label 3.செவ்வாய்-விஸ்வாமித்திரர். Show all posts

Tuesday, August 5, 2014

செவ்வாயின் தோஷங்கள் நீங்க அருளும் ராஜ ரிஷி விஸ்வாமித்திரர்


ஞானசபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 7


 
நவக்கிரகங்களில் #மங்களன் என்றும் #அங்காரகன் என்று போற்ற்படுபவரும் ஆகிய செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையாக  #ராஜ ரிஷி என்று போற்றப்படும் #பிரம்மரிஷி #விஸ்வாமித்திரர் விளங்குகிறார். 

குருமார்களின் வரிசையில் உன்னதமான இடத்தை பெற்றவரும் , கருணா மூர்த்தியாக #அருள் செய்யும் கௌசிகர் எனப்படும் #விஸ்வாமித்திரரை அஷ்டோத்திரங்களால் துதி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஒரு ஜாதகருக்கு ஏற்படக் கூடிய தீமைகள் விலகி நன்மைகள் பல கூடும்.


TRANSLATE

Click to go to top
Click to comment