Tuesday, February 4, 2014

சூட்சம நாடி திறக்க உதவும் வக்ராசனம்

வக்ராசனம்

                                  
   






மனம்  

                                இடுப்பு, முதுகெலும்பு
            



மூச்சின் கவனம்
                                        இயல்பான மூச்சு


உடல் ரீதியான பலன்கள்
                                
  •  உடலின் பக்கவாட்டை சுழற்றுவது சாத்தியமாகிறது
     
  • முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது
     
  • கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
     
  • முதுகுத்தண்டு நரம்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது
     
  • கல்லீரல் ,மண்ணீரல், கணையம், குடல்கள்,மூத்திரப்பை ஆகியவை நன்கு அழுத்தப் படுகின்றன.
     
  • பாலணுச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.
     
  • கணைய நீர் , அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. 
  • தொடைப் பகுதி வலிமை அடையும் 



 குணமாகும் நோய்கள் 

  •   மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும் 
  • சிறுநீரகக் கோளாறுகள் நிவாரணம் பெரும் 
  • இடுப்பு,மூட்டுகளில் ஏற்படும் வலி, முதுகின் பின்புறம் ஏற்படும் வலி குணமாகும் 
  • உடல் பருமன். வயிற்றுப் பொருமல் போன்றவைக்கு நல்லது 
  • இடுப்பை சுற்றியுள்ள சதையை குறைக்கிறது.


ஆன்மீக பலன்கள்  
                        

சூட்சம நாடி திறக்கப் பட்டு குண்டலினி சக்தி மேல் எழுவதற்கு உதவும்

                         


    எச்சரிக்கை :
                           குடல் வாயு (ஹெர்னியா நோய் )உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



    தொடரும்.......
    குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்

    No comments:

    Post a Comment

    TRANSLATE

    Click to go to top
    Click to comment