Monday, January 27, 2014

வாயுத்தொல்லை நீக்கும் சுப்த வஜ்ராசனம்

சுப்த வஜ்ராசனம் 


                    
மனம் 
                             தொடைப் பகுதி                               


மூச்சின் கவனம்

                சாயும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு 

உடல் ரீதியான பலன்கள்

                                                  
  •  முதுகுத்தண்டு, வயிற்றுப்புற உறுப்புகள், இடுப்புப் பகுதி நன்கு நீட்டப் பட்டு உரம் பெறுகின்றது 


  •  கூன்முதுகு நிமிரும்.


  • புட்டப் பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது 


  • தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத் தன்மையை குறைக்கிறது 


  • இடுப்பு கணுக்கால், கீழ் முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்கு தயாராகும்.




 குணமாகும் நோய்கள் 

                  வெகு நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக நல்லது . வாயுத்தொல்லை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.



ஆன்மீக பலன்கள்

                             முதுகெலும்பின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் ஆற்றல்கள் செயல்படத் தொடங்குகிறது. ஓய்வு ஆழமானதாகிறது   

எச்சரிக்கை :
                       கழுத்துப் பிடிப்பு உள்ளவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது 


தொடரும் 
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment