Saturday, July 23, 2011

Wednesday, July 20, 2011

ஓளி அன்னையினை போற்றுவோம் - 8

சுப்பிரமணியர், ஹனுமான் , தட்சிணாமூர்த்தி, பைரவ காயத்ரி மந்திரங்கள்

Tuesday, July 19, 2011

ஒளி அன்னையினை போற்றுவோம் - 7 ( சிவன், விஷ்ணு , பிரம்மா)

முக்கடவுளர்களைப்  போற்றும் காயத்ரி மந்திரங்கள்



சிவ காயத்ரி மந்திரங்கள் 




ஓம் தன் மகேசாய வித்மஹே

வாக்விசுத்தாய தீமஹி

தந்நோ சிவ  ப்ரசோதயாத்



Monday, July 18, 2011

ஒளி அன்னையினை போற்றுவோம் - 6

ஆழ்வார்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள்


பதிப்பாளர் உரை

மீண்டும் ஒரு கட்டுரையில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மனம் மகிழ்வடைகிறது. ஜீவ நாடி நூல்களில் கிடைக்கப்பெற்ற காயத்ரி மந்திரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . முடிந்தவரை அனைத்து தெய்வங்கள் ரிஷிகள், மகான்கள், சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை வெளியிட இறைவன் அருளால் முயற்சிக்கிறோம். மன வேகத்திற்கு  இணையாக சென்று கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கையில் மந்திரங்களின் பலன் என்பது அதனை ஜபம் செய்பவர்களுக்கே விளங்கும்.  எங்காவது , யாரவது  இந்த வலைத்தளத்தின் மூலமாக பயன்பெற்றால் அதுவே எமக்கு உயர்ந்த பரிசாகும்.

Saturday, July 16, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் - 5

அருளாளர்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள்







வள்ளிமலை ஸ்வாமிகள்  காயத்ரி மந்திரம் 



ஓம் தத் புருஷாய வித்மஹே 

வள்ளி கிரி வாஸாய தீமஹி 

தந்நோ சித்த ப்ரசோதயாத்






ராகவேந்திரர்  காயத்ரி மந்திரம்


ஓம்  ராகவேந்ராய  வித்மஹே

விஷ்ணு ப்ரியாய தீமஹி 

தந்நோ பூஜ்யாய ப்ரசோதயாத் 


பூனை கண்ணனார் காயத்ரி மந்திரம் 


ஓம்  தத்புருஷாய   வித்மஹே

சத்ய நேத்ராய  தீமஹி 

தந்நோ சித்த ப்ரசோதயாத் 




குரு  தட்சிணாமூர்த்தி மூர்த்தி சுவாமிகள் காயத்ரி மந்திரம் 

ஓம்  தத்புருஷாய   வித்மஹே

த்யானேசாய தீமஹி

தந்நோ குரு  ப்ரசோதயாத் 




வள்ளலார் மகான் காயத்ரி மந்திரம் 

ஓம் ராமலிங்காய வித்மஹே

சூட்சம ரூபாய தீமஹி

தந்நோ ஜோதி ப்ரசோதயாத்



சேஷாத்ரி சுவாமிகள் காயத்ரி மந்திரம்


ஓம் அருணாச்சலாய  வித்மஹே 

ஆத்ம தத்வாய தீமஹி

தந்நோ சேஷாத்ரி  ப்ரசோதயாத்



குமரகுருபர சுவாமிகள் காயத்ரி மந்திரம் 


ஓம் குமாரஸ்தவாய   வித்மஹே 

ஷண்முக சிந்தாய தீமஹி

தந்நோ குருபர   ப்ரசோதயாத்



(தொடரும் )


அடுத்த பதிவு ஆழ்வார்கள் காயத்ரி மந்திரம் ....................

Thursday, July 7, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் - 4 (சித்தர்கள் )

     சித்தர் காயத்ரி மந்திரங்கள்

சென்ற பதிவில் மஹரிஷிகளைப் போற்றும் காயத்ரி மந்திரங்களை பார்த்தோம்.


ஆன்மீக எழுச்சியில் எப்போதும் பங்காற்றிக் கொண்டிருக்கும் சிவத்தை தனது  சித்தமாய்க் கொண்டு உலக உயிர்கள் உய்ய ஆன்மீகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்  சித்த புருஷர்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

Wednesday, July 6, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் - 3

 மஹரிஷிகளை போற்றும் காயத்ரி மந்திரங்கள் 



சென்ற பதிவில் விநாயகப் பெருமானுக்குரிய காயத்ரி மந்திரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக  மஹரிஷிகளை  போற்றும் காயத்ரி மந்திரங்களை  காண்போம்.

ஒளி அன்னையை போற்றுவோம்- 2


 காயத்ரி  மந்திரங்கள் 

   

மற்றுமொரு பதிவில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  

சித்தர்களின் ஜீவ நாடி நூல்களில் கிடைக்கப் பெற்ற காயத்ரி மந்திரங்களை முடிந்த அளவு வரிசைப் படுத்தி வெளியிட வேண்டும் என்றும் 
பணிக்கப் பெற்றுள்ளோம். 

முன்பு ஒரு பதிவில்  காயத்ரி மஹா மந்திரத்தின்  விளக்கத்தினை பார்த்தோம்

Tuesday, July 5, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் -1

                    
                                         காயத்ரி மஹா மந்திரம்
              


மந்திரங்களுட் தாயென காயத்ரி மகா மந்திரத்தை பெரியோர்கள் போற்றுகின்றனர்.     அவர்கள் கடவுளை இப்பிரபஞ்ச நாயகனை பேரொளியாகவும் துதிப்பார்கள்.  பேரண்டங்களில் உருவமற்றது என்று ஒன்றுமில்லை. விஞ்ஞானம் இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறது .

TRANSLATE

Click to go to top
Click to comment