Thursday, July 7, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் - 4 (சித்தர்கள் )

     சித்தர் காயத்ரி மந்திரங்கள்

சென்ற பதிவில் மஹரிஷிகளைப் போற்றும் காயத்ரி மந்திரங்களை பார்த்தோம்.


ஆன்மீக எழுச்சியில் எப்போதும் பங்காற்றிக் கொண்டிருக்கும் சிவத்தை தனது  சித்தமாய்க் கொண்டு உலக உயிர்கள் உய்ய ஆன்மீகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்  சித்த புருஷர்களைப் போற்றும் காயத்ரி மந்திரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 




சித்தர்  அகத்தியர் காயத்ரி மந்திரம்
ஓம் கும்பசம்பவாய வித்மஹே

பொதிகை சஞ்சராய  தீமஹி

தந்நோ  அகத்தியாய ப்ரசோதயாத்



ஓம் கமண்டல ஹஸ்தாய வித்மஹே

காவேரி தீர்த்தாய  தீமஹி

தந்நோ அகத்திய ப்ரசோதயாத்





சித்தர் அவ்வையார் காயத்ரி மந்திரம்
                                                                               
ஓம் கணாபத்யாய வித்மஹே

குண்டலினியாய  தீமஹி

தந்நோ  அவ்வை  ப்ரசோதயாத்
 
 



அகப்பேய் சித்தர்  காயத்ரி மந்திரம்

                                                                                  
ஓம் மஹா நந்தாய வித்மஹே

மனோ வல்லபாய  தீமஹி

தந்நோ  சித்த  ப்ரசோதயாத்




துர்க்கை சித்தர் காயத்ரி மந்திரம்



ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்தி தாராய தீமஹி

தந்நோ துர்க்கை ப்ரசோதயாத்


சித்தர் இடைக்காடர் காயத்ரி மந்திரம்
                                                                             

ஓம் சிவ சிந்தாய வித்மஹே

கிரஹ வஸியாய  தீமஹி

தந்நோ  யோகி ப்ரசோதயாத்



சித்தர் கருவூரார் காயத்ரி மந்திரம்

                                                                               
ஓம் சர்வ மங்களாய வித்மஹே

சத்ய தர்மாய  தீமஹி

தந்நோ  தேவ ப்ரசோதயாத்




குதம்பை சித்தர் காயத்ரி மந்திரம்

                                                                              
ஓம் தத்புருஷாய வித்மஹே

தந்த்ர ராஜாய  தீமஹி

தந்நோ  குதம்பை ப்ரசோதயாத்



கஞ்ச மலை சித்தர்  ஸ்தோத்திரம்

ஓம் ஞான ஸ்கந்தா வித்மஹே

கஞ்சகிரி வாசாய  தீமஹி

தந்நோ சித்த ப்ரசோதயாத்



சித்தர்  கமலமுனி காயத்ரி மந்திரம்

                                                                                 

ஓம் சிவாந்தாய வித்மஹே

சித் கமலாய  தீமஹி

தந்நோ  யோகி ப்ரசோதயாத்





கடுவெளி சித்தர் காயத்ரி மந்திரம்


ஓம் பிரம்ம தத்வாய வித்மஹே

பிரபஞ்ச சஞ்சராய தீமஹி

தந்நோ கடுவெளி ப்ரசோதயாத்




சித்தர் கோரக்கர் காயத்ரி மந்திரம்
 


ஓம் கைவல்யாய வித்மஹே

காயகல்பாய தீமஹி

தந்நோ கோரக்க ப்ரசோதயாத்




சித்தர் மச்சமுனி காயத்ரி மந்திரம்
                                                                              

ஓம் சின்மயாய வித்மஹே

ஜீவ ரட்சகாய  தீமஹி

தந்நோ  மச்ச ப்ரசோதயாத்


சித்தர் நந்தி தேவர் காயத்ரி மந்திரம்
 


ஓம் வேத்ரஹஸ்தாய வித்மஹே

தன்ஹ ஹஸ்தாய தீமஹி

தந்நோ நந்தி ப்ரசோதயாத்


ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி ப்ரசோதயாத்



சித்தர் புலிப்பாணி  காயத்ரி மந்திரம்


ஓம் புலிப்பாணி ச வித்மஹே

போக சிஷ்யாய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்



சித்தர் புலஸ்தியர்  காயத்ரி மந்திரம்


ஓம் தத்புருஷாய வித்மஹே

அகத்திய சிஷ்யாய  தீமஹி

தந்நோ  புலத்திய ப்ரசோதயாத்




சித்தர் புண்ணாக்கீசர் ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஈஸ்வர ப்ரியாய தீமஹி

தந்நோ புண்ணாக்கீச ப்ரசோதயாத்



சித்தர் சட்டை நாதர் காயத்ரி மந்திரம்

                                                                             
ஓம் சட்டநாதாய வித்மஹே

தண்ட ஹஸ்தாய  தீமஹி

தந்நோ  யோகி ப்ரசோதயாத்


சித்தர் ராமதேவர் காயத்ரி மந்திரம்

                                                                                
ஓம் ராமதேவாய வித்மஹே

ரகஸ்ய ராஜாய  தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்



சித்தர் தேரையர்  காயத்ரி மந்திரம்

ஓம் காருண்யாய  வித்மஹே

காய கல்பாய  தீமஹி

தந்நோ  தேரைய ப்ரசோதயாத்



அடுத்த பதிவு ஆழ்வார்கள் காயத்ரி மந்திரம் .......................(தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment