அன்புள்ளம் கொண்ட ஆன்மீக நெஞ்சங்களுக்கு,
தமிழ் கூறும் நல்லுலகில் தனது ஆன்மீக மற்றும் யோகச் சிந்தனைகளால் ஆன்மீக உலகிற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் யோக ஆச்சாரியார் திரு. டி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்
சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மகரிஷியின் அருளில் மொழிந்த தத்துவங்களை தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் அனைத்து தரப்பினராலும் புரிந்து கொள்ளும் வகையில் அவற்றை கொண்டு செல்லும் முயற்சியாக நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மெய்யன்பர்களால் குருவின் ஆசியுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ள

https://www.voiceofpathanjali.com/ இணையத் தளத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். தங்களது மேலான கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
இப்படிக்கு
மெய்யன்பர்கள்
ஸ்வார்த்தம் சத்சங்கம்
No comments:
Post a Comment