நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலமாக கடந்த ( 21.05.2017 முதல் 27.05.2017) சிறுவர் ,சிறுமியர் மற்றும் மகளிர்க்கான கோடைக்கால யோகா பயிற்சி முகாம் அரிட்டாபட்டி ஆலவாய் அழகன்நம்பி திருக்கோவில் வளாகம் மற்றும் மதுரை எல்லீஸ் நகர் சோர்வா சங்க மைதானத்தில் நடைபெற்றது . நமது சத்சங்கத்தின் உறுப்பினர் யோகா ஸ்ரீ வர்ஷினி மற்றும் யோகா. கமலக்கண்ணன்அவர்கள் கலந்து கொண்ட அனைவர்க்கும் யோகா பயிற்சி அளித்தார்...............
No comments:
Post a Comment