Wednesday, August 27, 2014

ராகுவின் ராஜனாய் அருள்பாலிக்கும் கோரக்கர் மஹரிஷி

ஞானசபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 12

மீண்டும் ஒரு பதிவில் ஆன்மீக உள்ளங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். திருவருளும் ,குருவருளும் கூட்டித் தரும் உன்னத குருமார்களை போற்றி வணங்கும் இந்த பாரதத்திலே பிறந்ததற்கு நாம் ஒருவகையில் பெருமிதம் கொள்ள வேண்டும்.



நவகிரஹங்களில் நிழல் கிரகங்கள் என வர்ணிக்கப் படுபவர்கள் . ராகுவும்,கேதுவும்.  மற்ற கிரஹங்களின் சுழற்சி முறைக்கு எதிர் வரிசையில் வரும் அமைப்பை கொண்டவர்கள் . இதில் ராகு யோக காரகன்  எனவும் கேது ஞான காரகன் என்றவாறு பல்வேறு விஷயங்களை ஜோதிட விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

இருந்த போதிலும் அந்த கிரஹங்களின் தசாபுக்தி, அந்தரங்கம் போன்றவற்றினால் நமக்கு ஏற்படக் கூடிய சாதகபாதகங்களை கூட்டியும், குறித்தும் நமக்கு அருள்வதற்காக குருமார்கள் கருணை கொண்டுள்ளனர் என்பது நம் நினைவில் இருக்கட்டும். 

இப்போது நாம் சென்ற பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த பதிவில் ராகு பகவானின் அதிபதியாக விளங்கும் பகவான் ஸ்ரீ கோரக்கர் மகரிஷியின் அஷ்டோத்திரங்களை காண்போம்.

                                                 
ஜாதக யோகம் ,ஜாதகம்,




ஓம் புஷே வல்லபாய  நம :
ஓம் ஹரி கேசாய         நம :
ஓம் நீலக் ரீவாய        நம :
ஓம்  சுமங்களாய  நம :
ஓம் ஹிரண்ய பாஹவே நம :
ஓம் காமேஸாய   நம :
ஓம் ஸோம விக்ரஹாய    நம :
ஓம் ஸர்வாமநே  நம :
ஓம் ஸர்வ கார்த்ரே   நம :
ஓம் தாண்டவாய  நம :


ஓம் முண்ட மாலிகாய  நம :
 ஓம் அக்ர  கண்யாய நம :
ஓம் ஸுகம்பீராய நம :
ஓம்  தேஸிகாய  நம :
ஓம் வைதீக உத்தமாய  நம :
ஓம் பிரஸந்த  தேவாய   நம :
ஓம் வாகீஸாய  நம :
ஓம் கௌரி பதயே  நம :
ஓம் மஹா கவயே  நம :
ஓம்  ஸ்ரீ தராய  நம :


ஓம் ஸர்வ ஸித்தேஸாய நம :
ஓம் விஸ்வநாதாய நம :
ஓம் தயாநிதியே  நம :
ஓம் அந்தர் முகாய   நம :
ஓம் மந்த்ர ஸித்தாய நம :
ஓம் புண்ய கராய நம :
ஓம்  ஸதாஸிவாய நம :
ஓம் தபோநிதயே நம :
ஓம் மஹாக்ஞாநிநே நம :
ஓம் ஸார்வ   ஸெளமாய நம :


ஓம் கால காலாய நம :
ஓம் ஜரா மரணநாஸகாய நம :
ஓம் யோகி நீ கணஸேவிதாய நம :
ஓம் ஸகல தத்வாத்மாநே  நம :
ஓம் ஸண்டீஸாய   நம :
ஓம் விசித்ராங்காய நம :
ஓம் ஜகத் ஸ்வாமிநே நம :
ஓம் நக்ஷத்திர  மாலாபரணாய  நம :
ஓம் விதி கர்த்ரே நம :
ஓம் சிந்தாமணியே நம :


ஓம் ஸுர குரவே  நம :
ஓம் நீராஜந ப்ரியாய நம :
ஓம் தயா ரூபினே  நம :
ஓம் மந்த்ராத்மநே நம :
ஓம் யக்ஞ புருஷாய  நம :
ஓம் ம்ருகேஸ்வராய நம :
ஓம் முநிவந்த்யாய  நம :
ஓம் மநோ வரனாய நம :
ஓம் க்ஷேம்யாய நம :
ஓம் சித்ர பாநவேநம :


ஓம் ராஹிவே  நம :
ஓம் ஸம்ஹிகேயாய  நம :
ஓம் தமஸே நம :
ஓம் பணிநே நம :
ஓம் கட்க கேட்க தாரிணே நம :
ஓம் வரதாயக ஹஸ்தாய நம :
ஓம் அர்த்தகாய நம :
ஓம் மேக வர்ணாய நம :
ஓம் மாஷா ப்ரியாய நம :
ஓம் புஜகேஸ்வராய நம :


ஓம் பயங்கராய நம :
ஓம் தபோ ரூபாய  நம :
ஓம் ஸ்யாமாத்மநே   நம :
ஓம் நீல லோஹிதாய  நம :
ஓம் வஸநாய நம :
ஓம் சண்டாள வர்ணாய நம :
ஓம் தேவ ஜாதிப்ரவிஷ்டகாய நம :
ஓம் ஸ்நேர்மித்ராய  நம :
ஓம் ஸுகர மித்ராய  நம :
ஓம் காலாத்மநே நம :

ஓம் மஹா ஸெளக்ய ப்ரதாயிநே நம :
ஓம் ஸாஸ்வதாய நம :
ஓம் பூஜ்ய காய நம :
ஓம் பக்த ரக்ஷகாய நம :
ஓம் தீர்க்காய  நம :
ஓம் விஷ்ணு நேத்ராரயே  நம :
ஓம்  க்ரஹஸ்ரேஷ்டாய நம :
ஓம் கநகாய  நம :
ஓம் நாபயே   நம :
ஓம் புஷ்கராய நம :

ஓம் பஸ்ம பூதாய நம :
ஓம் கணாய நம :
ஓம் லோகாய நம :
ஓம் கபிலாய நம :
ஓம் சுகலாய நம :
ஓம் ஆயுஷே  நம :
ஓம் பரஸ்மை நம :
ஓம் அபராய நம :
ஓம் கந்தர்வாய நம :
ஓம் அநுகாரிநே  நம :

ஓம் தும்ப வீரணாய நம :
ஓம் ஜபேஸாய நம :
ஓம் உக்ராய நம :
ஓம் வம்ஸ  நாதாய நம :
ஓம் மாயா விநே நம :
ஓம் மஹாதம்ஷ்ட்ராய  நம :
ஓம் மஹாயுதாய நம :
ஓம் சந்த்ரஸேகராய நம :
ஓம் விஸ்வ தேவாய நம : 
ஓம் ஹஷிஷே நம :

ஓம் அஜிதாய நம :
ஓம் ஸ்கந்தாய நம :
ஓம் வைஸ்ரவணாய நம :
ஓம் மூலிகா ரூபாய நம :
ஓம் ஒளஷத   ரூபாய நம :
ஓம் குரு கர்த்ரே நம :
ஓம் குரு வாஸிநே  நம :



ஓம் ஸ்ரீ ஆனந்தீ தேவி ஸமேத ஸ்ரீ கோரக்க மஹரிஷிப்யோ  நமோ நமஹ

அஷ்ட்டோத்ர ஸத நாமாவொலி

ஸம்பூர்ணம்

தொடரும் 

No comments:

Post a Comment

There was an error in this gadget

TRANSLATE

Welcome To Pathanjali Website