Saturday, August 2, 2014

ஆதவனின் நாயகராம் ஸ்ரீ அகத்திய மஹரிஷி


ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி -5 


தத்துவ விசாரங்களில் ஆழமாக இறங்குபவர்கள் விதி என்பது வலுவானது என்ற கோட்பாட்டை மிகவும் ஆழமாக ஏற்று கொண்டு அதன் வழியே மதி செல்லும் . விதி மாற்ற ஒரு விதி இல்லை என்ற ஒரு புதிய நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதன் வழியே மன சஞ்சலங்களும் தமக்கும் தெரியாமல் தம்மை பின் தொடர அனுமதிப்பார்கள்.

ஞானம் என்ற  இறைவனை அறியும், உணரும் , தெளியும் பேரறிவை பெறும் வரை மனிதன் எல்லாவித சலனங்களுக்கும் உட்படக் கூடியவனே . ஆன்மீக நிலைக் களத்தில் அவன் இருந்த போதிலும் அவன் துன்பங்களுக்கு விதி விலக்கானவன் அல்ல. எந்த துன்பத்தையும் மனம் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு பக்குவத்தை யோக வழியானது அவனுக்கு தந்து வல்வினைகளால் பாதிக்கப் படாத வகையில் ஆன்ம வலிமை, மனோ வலிமையை தந்துதவுகிறது .


தத்துவ கோட்பாட்டினை உறுதியாக பற்றிக் கொள்ளும் ஆன்மீக அன்பர்களே , தத்துவங்களில் மிகவும் மேலானது சரணாகதியே என்பது இங்கே யாம் சொல்லி விளக்கத் தேவையில்லை.


நம்மைப் போல மனித உடல் எடுத்து , பல கர்மாக்களை அனுபவித்து , வரும் பிறவிகளின் அனுபவங்களிளால் கடைத்தேர்ந்து , மாயை விலக்கும் தவ நெறியில் நிலை பெற்று பின்னர் சித்த நிலையும் அதன் பின் ரிஷித்துவமும் பெற்ற ரிஷிகள் மானுட குலம் படும் துன்பங்களை நன்கு அறிவார்கள்.

எனவே அந்த மஹாபுருஷர்களை சரணாகதி அடைந்தோம் என்றால் கர்ம வினைகள் நம்மை துன்பத்துக்கு உட்படுத்தாமல் இருக்க நமக்கு அடைக்கலம் தனது  அனுக்ரஹம் செய்வார்கள்.

இங்கே நவ கோள்களுக்கும் அதி தேவதைகளாக ரிஷிகள் விளங்குகிறார்கள். அவர்களை விலகினால் கோள் நிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய துன்பங்கள் அண்டாமல் இருக்க அருள் செய்வார்கள்.


அந்த வகையிலே சுத்த மனதோடு , அவர்களை பக்தி செய்து போற்றுவதில் நமக்கு பெரும் பலன் உண்டு .



பல ஆண்டுகளுக்கு முன்னர் காக புஜண்டர் ஜீவ நாடியின் மூலமாக  நமக்கு அருளப்பட்ட ரிஷிகளின் அஷ்டோத்திரங்கள் இங்கு  வரிசையாக பதிவிடப் பட இருக்கின்றன 


நவக்கிரஹங்களில் தலைமையாய் விளங்கும் சூரிய பகவானுக்கு அதி தேவதையாய் அகத்தியப் பெருமான் விளங்குகிறார். ஆன்மீக உலகில் அகத்தியரின் கீர்த்தியை இங்கே வார்த்தைகளால் விளக்க முடியாது .

அகத்திய பெருமான் ராம பிரானுக்கு ஆதித்த்ய ஹிருதயம் என்ற சுலோகத்தை வழங்கி அவருக்கு போரில் வெற்றி பெற வழி செய்த படலத்தை ராமாயணத்தில் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஒரு சாதகனுக்கு நவகோள் சாரத்திலே சூரிய கோள் நிலை மாற்றத்தால் ஏற்படும் துன்பங்களை எல்லாம் பக்தி பெருக்குடன் அகத்திய பெருமானை வழிபட்டால் அவர் துன்பம் நீக்கி அருள்புரிவார் என்பது கண்கூடு .



இதன் தொடர்ச்சியாக அகத்திய மகரிஷியின் அஷ்டோத்திரங்களை பதிவிடுகிறோம்.


சூரியன் - அகத்திய மகரிஷி 

                                               
  


ஓம்  தேவ தேவாய நம :

ஓம் மஹா தேவாய  நம :

ஓம் ஈஸா நாய நம :

ஓம் ப்ரத்ய காத்மநே  நம :

ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம :
ஓம் புராணாய நம :
ஓம் பரமேஸ்வராய  நம :
ஓம் புண்ய கீர்த்தயே நம :
ஓம் புராத நாய  நம :
ஓம் ஹராய  நம :


ஓம் சிவாய  நம :
ஓம் ஸாக்ஷினே  நம :
ஓம் ஸர்வ  பூதாந்தராய  நம :
ஓம் ஸர்வ  ஸாக்ஷினே  நம :
ஓம் ஸர்வ  க்ஞாய  நம :
ஓம் ஸர்வ  காமதாய நம :
ஓம் ஆதி தேவாய  நம :
ஓம் ஸிவயோகிநே நம :
ஓம் ஸிவா நந்தாய நம :
ஓம் சிவ பக்த ஸமுத்ரா  நம :


ஓம் வேதாந்தஸார  ஸந்தோஹாய  நம :
ஓம் வட மூலாஸ்ராயாய நம :
ஓம் வாக்மிநே  நம :
ஓம் மாந்யாய  நம :
ஓம் மனாய ஜப்ரீயாய  நம :
ஓம் சுசீலாய  நம :
ஓம் ப்ரஸந்த வதநேக்ஷணாய  நம :
ஓம் கர்ம விதே  நம :
ஓம் கர்ம மோககாய  நம :
ஓம் கர்ம ஸாக்ஷினே   நம :


ஓம் கர்ம   மயாய  நம :
ஓம் கர்மணாம் பலப்ரதாய  நம :
ஓம் ஜ்ஞாந தாத்ரே  நம :
ஓம் ஸதாச்சாராய நம :
ஓம் அநாத நாதாய  நம :
ஓம் பகவதே  நம :
ஓம் அருணாய  நம :
ஓம் ஸரண்யாய  நம :
ஓம் கரூணார ஸிந்தயே  நம :
ஓம் அஸமாந பலாய  நம :


ஓம் ஆர்த்த ரக்ஷகாய  நம :
ஓம் ஆதித்யாய  நம :
ஓம் ஆதி பூதாய  நம :
ஓம் அகிலாஹம வேதிநே  நம :
ஓம் அச்யுதாய  நம :
ஓம் அகிலக்ஞாய  நம :
ஓம் அநந் தாய  நம :
ஓம் இநாய  நம :
ஓம் விஸ்வ ரூபாய  நம :
ஓம் இஜீயாய  நம :



ஓம் இந்த்ராய  நம :
ஓம் பாநவே  நம :
ஓம் வந்தநீயாய  நம :
ஓம் ஈஸாய  நம :
ஓம் ஸீப்ரஸந் நாய  நம :
ஓம் ஸீவ ர்சஸே  நம :
ஓம் வஸீ ப்ரதாய  நம :
ஓம் வஸவே  நம :
ஓம் வாஸீ தேவாய  நம :
ஓம் உஜ்வலாய  நம :



ஓம் உக்ர ரூபாய  நம :
ஓம் ஊர்த்வஹாய  நம :
ஓம் விவஸ்வதே  நம :
ஓம் ஹ்ரூஷிகேஸாய  நம :
ஓம் வீராய  நம :
ஓம் நிர்ஜநாய   நம :
ஓம் ஜயாய      நம :
ஓம் ரிஷிவந்த்யாய  நம :
ஓம் புஷ்கராக்ஷாய  நம :
ஓம் காந்தி தாய  நம :


ஓம் கநாய  நம :
ஓம் ஸந்வாய  நம :
ஓம் ஸ்த்திராய  நம :
ஓம் ஸ்த்தாண வே நம :
ஓம் ப்ரபவே  நம :
ஓம் பீமாய  நம :
ஓம் ப்ரவநாய நம :
ஓம் வரதாய நம :
ஓம் வராய  நம :
ஓம் ஸர்வாத்மநே  நம :


ஓம் ஸர்வ விக்யாதாய நம :
ஓம் ஸர் வஸ்மை  நம :
ஓம் ஸர்வகநாய  நம :
ஓம் பவாய  நம :
ஓம் ஜடிநே  நம :
ஓம் ஸர்மிநே  நம :
ஓம் ஸீகண்டிநே  நம :
ஓம் ஸர்வாங்காய  நம :
ஓம் ஸர் வபாவநாய  நம :
ஓம் ஹராய  நம :


ஓம் ஹரிணாக்ஷாய  நம :
ஓம் ஸர்வபூதஹராய  நம :
ஓம் ப்ரபவே  நம :
ஓம் ப்ரவ்ருத்தயே  நம :

 :ஓம் நிவ்ருத்தயே  நம 
ஓம் நியதாய  நம :
ஓம் சாஸ்வதாய நம :
ஓம் த்ருவாய  நம :
ஓம் ஸ்மஸாந வாஸீநே   நம :
ஓம் கசராய  நம :


ஓம் கோசாராய  நம :
ஓம் மஹா கர்ம நே  நம :
ஓம் தபஸ்விநே நம :
ஓம் ஸர்வலோகப்ரஜாபதயே  நம :
ஓம் மஹா ரூபாய  நம :
ஓம் மஹா காயாய  நம :
ஓம் மஹாத்மநே  நம :


ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி  சமேத  ஸ்ரீ அகஸ்த்திய  மகரிஷிப்யோ  நமோ  நம

ஸம்பூர்ணம்


(தொடரும் )









No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment