Sunday, April 4, 2010

அவருக்கு இன்று பிறந்த நாள் (5.4.2010) ?

 பதஞ்சலி மகரிஷி அருளாளர் வியாசர் காலத்தில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் .

                                 
              ராமாதவரத்தில் அவர் லட்சுமணனாக அவர் அவதரித்தார்.
                                                               

                    ராமானுஜரும் அவரே 
                                                                                 

கண்ணனின் அன்புக்குரிய பலராமரும் அவரே
                                                                                
என்றும் இறைவனை தாங்கி கொண்டிருக்கும் இணைபிரியாத ஆதிசேஷன்
                                                                     
18  சித்தர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

எப்போதும் இறைவனுடன் நீங்காமல் இருப்பவர்.
இறைவனோடு இறைவனை இருப்பவரே . நீர் என்று பிறந்தீர். 

பிறப்பின் இரகசியத்தை யோகத்தின் மூலம் உணர்த்திய குருநாதா இந்த வலைதளத்தின் மூலம் உன் அன்பர்கள் அனைவருக்கும் அருள் புரிவாய்

தஞ்சலி மகரிஷி அவதார நக்ஷத்ரம்  - பங்குனி , மூலம்

2 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment