ஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு குணங்களினை கொண்டிருப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.
பச்சை = வலிமை, உண்மை நீலம் = அன்பு, சுகம், பரந்த உணர்வு மஞ்சள் = தெய்வீகம், ஞானம் , மங்களம் பழுப்பு = மர்மத்தன்மை ஊதா = குழப்பம், சூழ்ச்சி, தாக்குதல் வெள்ளை = உயர்வு, உயர்நிலை, கள்ளமற்ற தன்மை
கறுப்பின் காதலியான எனக்கு என்ன குணாதிசயம்??
ReplyDeleteஅனைத்தையும் உள்ளடக்கிய தன்மை
ReplyDeleteஅனைத்தையும் உள்ளடக்கிய தன்மைக்கு நிறம் என்று சொன்னால் வெண்மைதான். வெண்மை என்பது நிறம் அல்ல. எல்லா நிறங்களின் பிறப்பிடமும் அதுதான். எனவே வெண்மைதான் அனைத்தையும் உள்ளடக்கியது.
ReplyDeleteகருப்பு என்பது ஒன்றுமற்ற நிலையினை குறிக்கும். பொதுவாக சூன்யத்தின் நிறம் என்றும் சொல்லலாம். ஆனால் இருளை நீக்குவதால் தானே ஒளிக்கே பெருமை. அதனால் எங்கும் நிறைந்திருக்கும் கருப்பும் என்றும் சிறப்புதான்
ReplyDelete