இந்த கட்டுரையை நான்
சிந்திக்கும்போதும் எழுதும் போதும் என் மனதில் கவலை,
மகிழ்ச்சி, வேகம், கோபம் என நவரசங்கள்
அனைத்தும் ஒருங்கே கலந்த ஒரு குறுகுறுப்பு தென்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்...
ஏனென்றால் காலம் காலமாக நாமும் குருநாதரும்
பேசிக் கொண்டிருந்த இந்த சித்தத்தை பற்றிய விஷயங்கள் என்பது இப்போதும் புதிதாக
இருக்கின்றது என்பதுதான்...