Saturday, February 8, 2014

சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக்கும் தனுராசனம்

 தனுராசனம் 





மனம்  
                   முதுகெலும்பு  , அடிவயிறு,தொடைப்பகுதி  



மூச்சின் கவனம்
                                        கால்களையும், உடலையும்   உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும்போது  வெளிமூச்சு 


உடல் ரீதியான பலன்கள்     
                            
  •  உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது  
  •  இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன.
  •  வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு கரைகிறது 
  • இரத்தக்குழாய் சுத்தமடையும் 
  • முதுகெலும்பு நன்கு வலுப்பெறும் 
  • அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும்  
  • அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து, மலம் மலக் குடலுக்கு தள்ளப்படும். 
  • இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்


 குணமாகும் நோய்கள் 
  •   சுவாசக் கோளாறுகள், முதுகு வலி, மூட்டு சம்பந்தமானநோய்கள், நீரிழிவு ,இரப்பை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நல்லது

  •    ஜீரணசக்தியை அதிகப் படுத்துகிறது

  •    மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் , தூக்கமின்மை விலகும் 


ஆன்மீக பலன்கள்       
             
இது  சோம்பலை நீக்கி உடலை இது சுறுசுறுப்பாக்குகிறது

 
 

எச்சரிக்கை 



 இதய நோயாளிகள் , குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது 



தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment