Saturday, February 1, 2014

மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம் - யோக முத்ரா



யோக முத்ரா










மனம் 
                        முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப்பகுதி               

மூச்சின் கவனம்

                குனியும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு 

உடல் ரீதியான பலன்கள்

                                           
  •  முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும்

  • சிறுநீரகம் வலிமை பெறும்

  •  ஞாபக சக்தி கூடும்.

  • பிட்யூட்டரி, பீனியல் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டிவிடப்படும்.
  • வாழ்நாள் அதிகரிக்கும் 
  • மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம் 



 குணமாகும் நோய்கள் 


  •   மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை பிரச்னை நீங்கும் , நீரிழிவு நோய் நீங்கும்


ஆன்மீக பலன்கள்

           மனம் கட்டுப் படும். குண்டலினி சக்தி மேல் எழும்பும்.

எச்சரிக்கை :
                       உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்புவலி உள்ளவர்கள் , இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



தொடரும்.......
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment