என்றும் 16, வேண்டும் –16
மிகவும்
நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி -மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப்பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணுதல்
மிகவும் கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - வீண் உபதேசம்
செய்யக்கூடியது - உதவி
விலக்க வேண்டியது - விவாதம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
மறக்க கூடாதது - நன்றி
குருஜி டி.எஸ். கிருஷ்ணன்
No comments:
Post a Comment