Pages

Friday, September 22, 2023

நூற்றாண்டு (நூறாண்டு )கண்ட மாமனிதர் தெய்வமானார்

நூற்றாண்டு கண்ட மாமனிதர் இறைவனடி சேர்ந்தார் ...



நமது குருநாதரின் மூத்த சீடரும் ....

நமது சத்சங்கத்தின் கௌரவ ஆலோசகரும் நமது அன்புக்குரியவருமான
   
                                                  
 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

 எழுத்தாளர்

 கவிஞர்

 திருத்தொண்டர்

 என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை...

 

அய்யா .வெங்கட் ரத்தினம் 



   அரிதினும் அரிதாக இறைவனுடைய திருவருளால் 100 ஆண்டுகளை கடந்து தன்னுடைய வாழ்நாளை பெற்றவர்...

    இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


நமது குருவுடன்

     

   அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனையும் சத்குருவையும் பிரார்த்திக்கிறோம்
                                              



    அவருடைய ஆத்மாவின் அன்பும் ஆசியும் அருளும் என்றென்றும் சத்சங்கத்தினருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்

                    

   அவரினை பிரிந்து துயரில் வாடும் அன்னாரின் குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்...

 

என்று நினைவுகளுடன்

ஸ்வார்த்தம் சத்சங்கம்

(பதஞ்ஜலி தியான பீடம் )

No comments:

Post a Comment