சத்குரு
ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷியின் அவதார தின குருபூஜை
பங்குனி மூலம் என்பது சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷி அவதரித்த திருநாள் ஆகும் .
அதையொட்டி நமது மதுரை பழங்காநத்தம் ஈஸ்வரன் திருக்கோவிலில் அவதார தின குருபூஜை வழிபாடு திங்கட்கிழமை (20.3.2017) மாலை 6.50 மணியன்று நடைபெற இருப்பதால் அவ்வமயம் பக்த கோடிகளும், சிஷ்ய சிகாமணிகளும் இதையே நேரடி அழைப்பாக ஏற்று குருபூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகிறோம்.
சத்குருவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஸ்வார்த்தம் சத்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
“ஆயிரம்
தலை என்றும் அளிக்குமே நமக்கு ஆறுதலை ”
ஓம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மா மகரிஷிக்கு ஜெய்
தொடர்புக்கு –
சிவ. உதயகுமார் - 9344937539
மு. கமலக்கண்ணன்- 9789300607

No comments:
Post a Comment