Monday, December 24, 2012

சங்கரா தொலைக்காட்சியில் நமது ஆலயம்

கார்த்திகை மாதம் நடந்த மூல நட்சத்திர குருபூஜையானது  சங்கரா டிவி தொலைக் காட்சியில் பக்தி சினா என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்டது . அதை இந்த பதிவில் வெளியிட்டுள்ளோம் .






இந்த நிகழ்ச்சியின் போது ஸ்வார்த்தம் சத்சங்க நிறுவனர் 
சுவாமி டி.எஸ். கிருஷ்ணன்., ஆலய நிர்வாகி,பாரிஜாதம் அம்மையார் , பொறுப்பாளர் கமலக்கண்ணன் , செயலர் . சிவ.உதயகுமார். தகவல் தொடர்பு செயலர் .கீதா உதயகுமார் போன்றோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

There was an error in this gadget

TRANSLATE

Welcome To Pathanjali Website